கிறிஸ்துமஸ் விழா

img

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்து மதவெறி அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்கள்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்து மதவெறி அமைப்புகள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.